img
img

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கலாம்!'' - ட்ரம்ப்
வெள்ளி 07 ஜூலை 2017 18:12:38

img

‘‘கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா மட்டுமன்றி வேறு நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம்’’ என அதிபர் டொனால்டு ட்ரம்ப் புது கருத்தைத் தெரிவித்துள்ளார். போலந்து நாட்டில் பயணம் மேற்கொண்டுள்ள ட்ரம்ப், “அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா மட்டுமன்றி, மற்ற நாடுகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம். நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அதே நேரம், உண்மை என்னவென்று யாருக்கும் உறுதியாகத் தெரியாது” என்றார். ஜி-20 மாநாட்டில் ரஷ்ய அதி பர் விளாடிமிர் புதினைச் சந்திக்க உள்ள நிலையில், இதுபோன்ற கருத்தை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img