img
img

சைக்கிளோட்டத்தில் மலேசியாவுக்கு வெள்ளி
செவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 11:48:19

img

பலேம்பாங், 

ஆடவருக்கான உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டியில் களமிறங்கிய மலேசிய அணியினர் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர்.ஆசிய விளையாட்டுப் போட்டியில் குழுப் பிரிவு உள்ளரங்கு சைக்கிளோட்டப் போட்டி நேற்று நடைபெற்றது.இதில் மலேசியாவை பிரதி நித்து முகமட் அசிசூல்ஹாஸ்னி அவாங், முகமட் ஷா பிர்டாவ்ஸ், முகமட் பாட்ஹில் ஆகியோர் களமிறங்கினர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.8.2018

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img