img
img

தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கேரம் விளையாட்டுப்போட்டி முழு வீச்சில் பயிற்சி
வியாழன் 29 ஜூன் 2017 13:24:09

img

சிலாங்கூர் மாநில கேரம் விளையாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் வரும் ஜூலை 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பெட்டாலிங்ஜெயா, ஜாலான் பி.ஜே.எஸ். 6/4, சீபோர்ட் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான கேரம் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு தற்போது முழு வீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இலவசமாக நடைபெறும் இந்தப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 97 தமிழ்ப்பள்ளிகள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பயிற்சி அளிக்கப்படுவதை காணலாம்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
6ஆவது முறையாக இறுதியாட்டத்தில் கால்பதித்தது அர்ஜெண்டினா!

இறுதியாட்டத்தில் அர்ஜெண்டினா அணியினர் 6ஆவது முறையாக கால்பதித்துள்ளனர்.

மேலும்
img
லியோனல் மெஸ்சி ஓய்வு!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியுடன் தாம் ஓய்வு பெறலாம்

மேலும்
img
கட்டார் உலகக் கிண்ணத்தில் மூன்றாவது இடத்தை பிடிக்க குரோஷியா - மொரோக்கோ மோதல்!

கட்டார் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில்

மேலும்
img
ஜெர்மனி கோல் காவலர் மரணம்!

வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் தில்கோவ்ஸ்கி மரணமடைந்தார்

மேலும்
img
எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டி: அர்செனல் வெற்றி!

1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியினர் வெற்றி

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img