img
img

ஜுனில் மீண்டும் ஒன்றிணையும் ஷாருக் - கஜோல் ஜோடி
செவ்வாய் 28 ஏப்ரல் 2015 00:00:00

img
ஒருகாலத்தில் இந்திப்படவுலகின் ஓஹோ ஜோடியாக இருந்தவர்கள் ஷாருக்கானும், கஜோலும். இவர்கள் நடித்த தில்வாலே துல்கனியா லே ஜாயேங்கே திரைப்படம் பல வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனைப் படைத்தது. ஷாருக்கானும், கஜோலும் தில்வாலே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தை இயக்குகிறவர், இன்றைய தேதியில் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் கமர்ஷியல் டைரக்டர், ரோஹித் ஷெட்டி. சென்னை எக்ஸ்பிரஸ் வெற்றியைத் தொடர்ந்து ஷாருக் - ரோஹித் மீண்டும் இந்தப் படத்தில் இணைகிறார்கள். தில்வாலே படத்தின் முதல் ஷெட்யூல்ட் கோவாவில் நடந்து முடிந்துள்ளது. வருண் தவான் நடித்த காட்சிகள் இந்த ஷெட்யூல்டில் படமாக்கப்பட்டன. ஷாருக், கஜோல் நடிக்கும் காட்சிகள் வரும் ஜுனில் படமாக்கப்பட உள்ளன.
பின்செல்

img
அறிவுரை சொல்ல அருகதை இல்லை..!' சல்மானுக்கு விழுந்த குட்டு

ஹிட்லர், உலக அமைதியைப் பற்றிப் பேசுவதுபோல் இருக்கிறது

மேலும்
img
உத்தா பஞ்சாப்’பைத் தொடர்ந்து அனுராக்கின் புதிய படத்துக்கும் சிக்கல்

இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்திருந்த ‘உத்தா பஞ்சாப்’ படத்துக்கு

மேலும்
img
நடிகருடன் காதல்? கிருத்தி சனோன் அலறல்

மகேஷ்பாபு, ஷாருக்கான் படங்களில் நடித்தவர் கிருத்தி சனோன். தமிழிலும்

மேலும்
img
ரகசிய காதலனுடன் சமந்தா படம் லீக்

நடிகை சமந்தா காதலிப்பதாக கூறியதையடுத்து அவரது ரகசிய காதலை வலைபோட்டு

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img